நாடோடிகள் .. படம் பார்த்தேன்.
நேர்த்தியான திரைக்கதை.. தமிழில் வித்யாசமான கோணத்தில் ஓர் கதை..
நடித்த அனைவரும் .... வாழ்ந்திருக்கிறார்கள்..
இரைச்சல்கள் இல்லாத சுந்தர் சி பாபுவின் இசை..ரசிக்கும்படியான ரெண்டொரு பாடல்கள்..
பெரிய பெரிய பாணர்களில் விவஸ்தையில்லாத எவ்வளவோ டப்பா படங்களின் நடுவே ஓர் உயிர்ப்புள்ள படம் வந்துள்ளது..
ஏதாவது படம் பார்க்கலாம் என்று யோசிப்பவர்கள், இந்தப்படத்தை சென்று பர்ர்க்கவும்..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
டி ராஜேந்தர் மாதிரி இன்னொரு ஆள் சசிகுமார் வந்துவிட்டார். :-)
ReplyDeleteராஜேந்தரை சசிகுமாருடன் ஒப்பிடவே லாயக்கற்றவர் ராஜேந்தர்...
ReplyDeleteதாடியில் வேண்டுமானால் ஒற்றுமை இருக்கலாம்.. அறிவுப்பூர்வமாக பேசுவதில் நடிப்பதில் டைரக்ஷன் செய்வதில் சசிகுமார் கெட்டிக்காரர்.. விஜய் டி.ராஜேந்தர் சும்மா தமாஷ் பேர்வழி.. புகழிலும் சம்பாத்தியத்திலும் வேண்டுமானால் ராஜேந்தர் ஜெயித்திருக்கலாம்.. மற்றபடி எந்த மேன்மையும் மென்மையும் அற்றவர் ராஜேந்தர்....