Showing posts with label சின்ன காதல் கவிதை... Show all posts
Showing posts with label சின்ன காதல் கவிதை... Show all posts

Monday, January 16, 2012

காதலி காதலி..



உன் விரல்
நகக் கீறல்கள்
என் ஸ்மரணையை
அதீதமாக்கும்....

உன் நினைவுச்
சுழல்கள்
என் பிரக்ஞையை
அதீதமாக்கும்...


உன் இருப்புக்கான
சுவடுகளை 
மணலில் அல்ல...
அண்டத்திலேயே
அடையாளம்
 காண்கிற திறன்....
 எனது
கண்களுக்குண்டு..!!
                                                   

சுந்தரவடிவேலு 
                                                

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...