ரஹ்மான் இளையராஜா குறித்து நான் தெரிவித்திருந்த கருத்துக்களை எவரும் ஆமோதிக்கவில்லை, மாறாக சங்கடங்களைத் தெரிவித்திருந்தனர்.. இது எனது சொந்த கருத்து, என் கருத்து சுதந்திரத்தில் தலையிடும் உரிமை எவர்க்கும் இல்லை என்று முட்டாளைப்போல சண்டைக்கு நிற்க எல்லாம் எனக்குத்தெரியாது... என் கருத்தில் பிறர்க்கு உடன்பாடில்லை என்றால் நானும் அதனை உடனே தவிர்ப்பதையே ஆரோகியமாக கருதுகிறேன்... எவர் மனதையும் புண் படுத்துவது எனது நோக்கமன்று...
அதனால் தான் அந்த போஸ்டே என் ப்லோகிளிருந்து ரிமூவ் செய்யப்பட்டுவிட்டது... மேற்கொண்டு எழுதுவதை ஜாகிரதையாக எழுத வேண்டும் என்கிற பொறுப்பு வருகிறது...
ஆனபோதிலும் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்... எனக்கு இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிர்... அவர் குறித்தும் அவர் இசை குறித்தும் எனது நண்பர்களோடு விவாதிக்கயிலும் கூட ... புறம் நின்று கவனிப்பவர்களுக்கு, என்னவோ பெரிய சண்டை நடப்பது போல இருக்கும்...
பேசினால் மட்டும் இல்லை, எழுதினால் கூட பிரச்சினை வந்து விடும் போல இருக்கிறது..
நன்றி...
--சுந்தரவடிவேலு...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
உங்கள் கருதுக்களை நீங்கள் சொல்லுங்கள் ,
ReplyDeleteஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளடும் ஏற்று கொள்ளதவர்கள் போகட்டும்,
இதில் உங்களுக்கேன் வருத்தம்..
இவர்கள் சொல்வதை பாருங்கள் ( http://www.youtube.com/watch?v=y0JXkgigVRI
http://www.youtube.com/watch?v=Xskqrjevr70&feature=related
http://www.youtube.com/watch?v=KzABd7oVxYY
http://www.youtube.com/watch?v=EWFJTMT3wz4