Tuesday, August 25, 2009

நாடோடிகள் ... நாகரிகமான ஓர் படம்...

நாடோடிகள் .. படம் பார்த்தேன்.
நேர்த்தியான திரைக்கதை.. தமிழில் வித்யாசமான கோணத்தில் ஓர் கதை..
நடித்த அனைவரும் .... வாழ்ந்திருக்கிறார்கள்..
இரைச்சல்கள் இல்லாத சுந்தர் சி பாபுவின் இசை..ரசிக்கும்படியான ரெண்டொரு பாடல்கள்..
பெரிய பெரிய பாணர்களில் விவஸ்தையில்லாத எவ்வளவோ டப்பா படங்களின் நடுவே ஓர் உயிர்ப்புள்ள படம் வந்துள்ளது..
ஏதாவது படம் பார்க்கலாம் என்று யோசிப்பவர்கள், இந்தப்படத்தை சென்று பர்ர்க்கவும்..

2 comments:

  1. டி ராஜேந்தர் மாதிரி இன்னொரு ஆள் சசிகுமார் வந்துவிட்டார். :-)

    ReplyDelete
  2. ராஜேந்தரை சசிகுமாருடன் ஒப்பிடவே லாயக்கற்றவர் ராஜேந்தர்...
    தாடியில் வேண்டுமானால் ஒற்றுமை இருக்கலாம்.. அறிவுப்பூர்வமாக பேசுவதில் நடிப்பதில் டைரக்ஷன் செய்வதில் சசிகுமார் கெட்டிக்காரர்.. விஜய் டி.ராஜேந்தர் சும்மா தமாஷ் பேர்வழி.. புகழிலும் சம்பாத்தியத்திலும் வேண்டுமானால் ராஜேந்தர் ஜெயித்திருக்கலாம்.. மற்றபடி எந்த மேன்மையும் மென்மையும் அற்றவர் ராஜேந்தர்....

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...