மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..!
ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!!
-மகாத்மா காந்தியடிகள்
Sunday, August 2, 2009
அன்புள்ளவர்களுக்கு.. நான் சுந்தரவடிவேலு. ஏதேனும் எழுத நினைத்து ஏனோ இன்று எதுவும் எழுத இயலவில்லை. என் எழுத்தை எதிர்பார்த்து ஏமாந்து போன என் ரசிகப்பெருமக்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை..
No comments:
Post a Comment