Thursday, August 20, 2009

நன்றி திரு.சத்யராஜ் குமார் அவர்களே...

மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.சத்யராஜ்குமார் அவர்கள் எனக்குக் சொன்ன ஓர் சிறு அறிவுரையை இங்கே வெளியிட விரும்புகிறேன்..
அவருடைய சிறுகதை ஒன்றை படித்து விட்டு பாராட்டை அவருக்கு நான் மெயில் அனுப்பியிருந்தேன். அவருடைய எழுத்துக்களை ஒப்பிடுகையில் நான் எழுதுவதெல்லாம் டப்பா என்று உண்மையை யதார்த்தமாக சொல்லியிருந்தேன். நானெல்லாம் ஐம்பது விஷயங்கள் எழுதினால், ஏதோ ஒன்று தேறும் என்று அவரிடம் தெரிவித்திருந்தேன். அதற்கு அவர் பதில் மெயில் அனுப்பியிருந்தார். :
ஓர் நல்ல விஷயம் வருமென்றால் அதற்காக ஐம்பது குப்பைகளை கடந்து வருவதில் தவறில்லை.
என்னை ஊக்குவித்த அவரது பெருந்தன்மைக்கு எனது நன்றிகள்...

அன்பு..
சுந்தரவடிவேலு...

2 comments:

  1. உங்கள் எழுத்துக்கள் சூப்பர்.

    நண்பர் விஜயஷங்கர் அறிமுகம் செய்தார். மேன்மேலும் எழுதுங்கள், முதல் தொழிலை பார்த்த பிறகு! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. dear ramesh,
    thanks for your courtesy.
    sure, i will try my best.

    regds,
    sundaravadivelu

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...