இட்லிக்கு
வரவேண்டிய
சாம்பாரின் தாமதத்தால்
கன்னாபின்னாவென்று
சர்வரைத்
திட்டியாயிற்று....
சாம்பாரில்
உப்பதிகம் என்று
மறுபடி
திட்ட ஆரம்பிக்கையில்
தான்....
பர்ஸை
வேறு பான்ட்
பாக்கெட்டில் வீட்டில்
மறந்து வைத்து
விட்டு வந்தது
ஞாபகத்துக்கு
வருகிறது...!!
நல்ல நகைசுவை கவிதை
ReplyDeleteமிக்க நன்றி ராஜா அவர்களே.. அதே போல் தங்களின் ராஜபாட்டையில் பெரியவங்க என்ன சொல்றாங்கன்னா படித்தேன். சுவாரஸ்யமாகவும் கருத்தாழமாகவும் உணர்ந்தேன்.. . தொடர்க நம் பரிமாற்றங்கள்.. நன்றி..
ReplyDelete