அவனது
காதலமிலத்தை
உன் மீது
அவனால்
வீசமுடியவில்லை...

உன் மரணம்
எங்களது மனங்களில்
ஏற்படுத்தியிருக்கிற
ரணம்,
உன் அமிலக்
காயங்களைக்
காட்டிலும் வலிகள்
நிரம்பியவை...
இந்த சம்பவத்தின்
நிமித்தம்
எங்களில் நிகழ்ந்துள்ள
அமில மாற்றம்
அந்த நைட்ரிக்
அமிலத்தைக் காட்டிலும்
வீரியமிக்கது...
உன்னைத் துவம்சம்
செய்தவன் மீது
வாரியடிக்கும்
வெறியிலிருக்கிறோம்...!!
கொடுமை சார்...
ReplyDeleteஇது போன்ற கொடுமைகள் இனியும் நடக்க கூடாது!
ReplyDelete