பிளாகில் earnings என்ற ஓர் தளத்தில் தமிழில் பிளாக் எழுதுகிற நபர்களுக்கு ஒவ்வாத ஒன்றாக அறிவித்திருப்பது தமிழையும் தமிழில் எழுதுகிறவர்களையும் கேவலப் படுத்துவது போல உணரத் தோன்றுகிறது...
அதற்கென்று eligible ஆக சில மொழிகள் உள்ளன.. அவை மாத்திரமே விளம்பரங்களை ஓரத்தில் அனுமதிக்கச் செய்து earnings பண்ண முடியும்.. என்ன கொடும சார் இது?..
இதற்கெல்லாம் போராடுகிற கூட்டம் இல்லையா?.. ஆனால் யாரிடம் இதற்கெல்லாம் கூப்பாடு போடுவது?.. எப்படி கொடி தூக்குவது..? ஹசாரே மாதிரி உண்ணாவிரதம் இருக்க நான் தயார்.. ஆனால் எப்படி எங்கே?
இதற்காக இனி இங்கிலீஷில் எழுதியா கிழிக்க முடியும்??..
ரியாதில் இருந்து புது டெல்லி வந்திருக்கிறார் ஒரு நபர்... எவ்வித விசாவோ , பிற பயண டாக்குமேண்டோ எதுவுமற்று... நம்ம இந்தியன் ஐர்லைன்சில் ..
நல்ல வேலையாக வந்து இறங்கிய பிறகாவது கண்டு பிடித்தார்கள் என்பது இந்திய சாதனை... அதையும் நழுவ விட்டிருந்தால் அண்ணன் ஜாலியாக சுற்றி அடித்து விட்டு ரிட்டன் டிக்கட் கூட எடுத்திருப்பார்...
"இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று விமான உயரதிகாரிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.."hefty penalty போட வேண்டும் " என்று அரற்றுகிறார்கள்... இவர்களது புலம்பல் மிகுந்த எரிச்சலை உண்டு பண்ணுகிறது...
என்னைக் கேட்டால் இவர்களுக்குத் தான் பெனால்டி போட வேண்டும்.. இத்தனை தடைகளைத் தாண்டி தில்லாக வந்திருக்கிற அந்த நபரின் களவாணித் தனத்தை ஒரு வகையாக ரசிக்கக் கூட முடிகிறது... ஆனால் இவர்களது அஜாக்கிரதையை நினைக்கையில் பத்திக் கொண்டு வருகிறது...
"mentally challenged " என்று ஓர் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் . நம்ம ஊழியர்கள் தான் mentally challenged ஆகத் தோன்றுகிறது எனக்கு ...
நம்ம தமிழ்நாட்டில் ஒரு பனாதிப் பயல் செஞ்ச காரியம் மனசை உலுக்குகிறது... தனது மனைவி ரெண்டாவதும் பெண்ணாகவே பெற்றெடுத்த காரணத்தால் அன்றாடம் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்ததில் ரத்தவாந்தி எடுத்து அந்தப் பெண்மணி இறந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது... இந்த வழுக்குவால் பேமானிக்கெல்லாம் எதுக்குப் பொண்டாட்டி புள்ளை ?.. எங்காவது போயி கெணத்துல உழுந்து சாக வேண்டியது தானே?..

earnings தமிழுக்கும் வரலாம்...
ReplyDeletementally challenged உண்மை தான்...
இவன் எல்லாம் மனிதனே இல்லை.
பகிர்வுக்கு நன்றி.
again thanks for yr response mr.dhanapalan..
ReplyDelete