எனது பலவீனங்கள்
மறைக்கப் படுவதை
மிகவும் பலவீனமாக
உணர்கிறேன்...
அதே விதமாக--
எனது பலங்களை
மறைப்பதை
மிக பலமாக உணர்கிறேன்..!
இங்கிதமற்ற அலட்டல்கள்
அழகாகத் தெரிகிற
ப்ராயங்களும் உள்ளன...
ஆனால் -
ஓரிழையில் அவை
கடக்கப் படவேண்டும்..!
அல்லவெனில்,
நம்முடைய சிதிலங்களை
நாமே அடையாளம்
காணத் தவறியவர்களாவோம் ..!!
மறைக்கப் படுவதை
மிகவும் பலவீனமாக
உணர்கிறேன்...
அதே விதமாக--
எனது பலங்களை
மறைப்பதை
மிக பலமாக உணர்கிறேன்..!
இங்கிதமற்ற அலட்டல்கள்
அழகாகத் தெரிகிற
ப்ராயங்களும் உள்ளன...
ஆனால் -
ஓரிழையில் அவை
கடக்கப் படவேண்டும்..!
அல்லவெனில்,
நம்முடைய சிதிலங்களை
நாமே அடையாளம்
காணத் தவறியவர்களாவோம் ..!!
அருமை...
ReplyDeleteசில பலவீனங்களை நம் பலங்களாக மாற்றிக் கொள்வதே நம் திறமை...
நல்லாருக்குங்க ...!
ReplyDeletethank you danpal sir and subbu sir..
ReplyDelete