Thursday, June 23, 2011

சில நேரங்களில்...

சற்று நேரம்
பேரம் பேசப்பட்டாலும்
விலை போகின்றன
நெல்லிக்காய்கள்...

நீண்ட நேர
பேரத்திலும்
கட்டுபடியாகாத
விலை காரணமாக
குப்பை தொட்டிக்கு
போகின்றன 
அழுகிய ஆப்பிள்கள்..           

2 comments:

  1. அருமை.

    நீண்ட நேரம் பேரம் இல்லாமல் விற்கின்றன
    ஏழைகளின் ஆப்பிள் நெல்லி

    - எப்போதோ நான் எழுதிய ஹைக்கூ ...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...