halo vijayshanker,
thanks for yr introduction of a blog to me vijay.
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
என் இனிய தமிழ் மக்களே..
ReplyDeleteசுந்தரவடிவேலின் காலை வணக்கம். என் நண்பர் திரு. விஜயஷங்கர் அவர்கள் இந்த தளத்திற்கு என்னை அழைத்து வந்தார். பேசியே பழக்கமில்லாதவனை மேடை ஏற்றியது போல உணர்கிறேன். ஆனபோதிலும் வீர முழக்கமிட வேண்டும் என்கிற கற்பனா தாகம் கொண்டவன் நான் என்பதால் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு எதையேனும் உபயோகமாக சொல்ல முடியும் என்று நம்புகிறேன்.
இன்னொரு தருவாயில் நாம் சந்திப்போம்.
v.சுந்தரவடிவேலு
நன்றியுடன்.
.
please send me some useful informations.
ReplyDeletethank you all.
கோவை கொடிசியாவில் நடந்த இன்டெக்ஸ் கண்காட்சிக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை சென்று வந்தேன். அற்புதமான பிரம்மாண்டமான பேரின்பம் அளிக்கக்கூடியதாக அமைந்திருந்தது கண்காட்சி.
ReplyDeleteவிஞ்ஞான வளர்ச்சியின் வசீகரத்தில் கிறங்கிப்போய் இந்தியாவில் தான் இருக்கிறோமா என்கிற அளவுக்கு ஓர் உணர்வை ஏற்படுத்தி விட்டது.
வெறும் பார்வையாளனாகவே எனது பங்களிப்பு இருந்தது குறித்து சிறிது வெட்கம் கூட என்னில் கிளர்ந்தது. அதன் ஸ்ருஷ்டிகர்த்தாக்களுக்காக என் இதயம் மானசீகமாக நன்றியை தெரிவித்துக்கொண்டது.
வாழ்க்கையின் எல்லாப்பகுதிகளிலும் வெறுமனே ரசிகனாக மாத்திரமே வாழ்ந்தாகி விட்டாயிற்று. படைப்பாளி என்கிற தளம், கற்பனைக்குதிரை ஓட்ட மாத்திரமே என் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
படைப்பாளி என்பவன் கூட ரசனை குன்றி காணப்படுகிறான், அவனுடைய படைப்பை கவனிக்கையில். ஆனால் ரசிகன் என்பவன் சுலபத்தில் விமர்சிப்பவனாகவும், படைப்பாளியை பயமுறுத்தவும் விழைகிறான்.
ரசிகன் ஒன்றை படைக்க முற்படுகையில் தான் அதன் கஷ்ட நஷ்டங்களை உணர்கிறான். பெரிய ஜாம்பாவான் போல முன்னொரு காலத்தில் விமர்சகனாயிருந்து படைப்பாளியை நய்யாண்டி செய்தமைக்காக மெளனமாக மன்னிப்புக்கேட்கிறான்.
எதையோ சொல்ல ஆரம்பித்து என்னவோ சொல்வதே எனது வழக்கம். ஆனால் சொன்னதிலும் ஏதோ சாரம் இருப்பது போன்ற ஓர் நம்பிக்கை எனக்கு.
மற்றொரு முறை சந்திப்போம்
டிவி. சுந்தரவடிவேலு.

Welcome to blog world!
ReplyDeleteWishing you a very happy reading as well!
You can write about Tamil books that you have read.
Search: The Web Tripod
ReplyDeleteReport Abuse « Previous | Top 100 | Next »
Select Rating
share: del.icio.us | digg | reddit | furl | facebook
VALLALAR LINKS
Vadalur
About Vallalar
A Memoir
Picnic Links
Afforestation
Mines
Thermal Plant
Temples
Boarding and lodging
Transport
Other Places
Vadalur
Chidambaram
Pondicherry
Neyveli Home
Vadalur , a small town 10km from Neyveli is a spiritual place. In the great Tamil land, which gave rise to so many Saints and scholars, Vallalar is a unique person. Through out his life he advocated compassion towards fellow living beings. He preached people to lead a Vegetarian life and killing of Living beings such as Goats and Hens as the Greatest sin.
I was seized with fear
when cows and calves, which I came across, lowed;
I grew faint in my mind
when I saw proud cattle and other animals
grown emaciated
Arulperun jyoti!
Arulperun jyoti!
Taniperum karuanai,
Arulperun jyoti !!!
This great saint Vallalar established his sathya nana sabai ("True-Knowledge-League"), here at Vadalur, to spread his messages. Vadalur is the vision of Vallalar. Ever year it attracts thousands of devotees, especially in January, when there is a grand festival called
"Thai poosam"
In 1867, Vallalar thought of giving his spiritual mission a lasting form. He was inspired to choose a field quite near Karunkuzzi, the place of his permanent stay called Vadalur. He named Vadalur as “Uttara-Jnana-Chidambaram” meaning “North Chidambaram of Wisdom”. Here he started his spiritual work. He started a “Samarasa Sanmargha” for the propagation of his ideal Universal compassion. A charity house (Dharma Sala) was started to feed the pious and the poor without any caste difference. It is said that ten thousand people were fed within three days of its starting. A school (Samarasa-Dharma Padasala) was started to teach students the Arul-Pa. The “True-knowledgeable-league” (satya-Jnana Sabha), an auditorium, was established to preach the spiritual ideals equally to all. The crown of his entire charitable, humanitarian, educational, devotional and spiritual service was the establishment of a magnificent temple where supreme Grace-Light, the beatific splendor was adored. It was open to all devoid of caste and religious distinction. Forty acres of land were chosen for this work in Vadalur. His disciples finished the work of this “Temple of Knowledge” within about six months. It is a beautiful lotus-shaped octagonal building, well planned for common worship. The sevenfold "Chitshaktis" (force of divine consciousness) have been represented by seven births lights with a curtain behind each. The last golden light tokens the supreme spiritual light. "Satya Jyothi" (Truth-Light) is worshipped there.
“Hail Supreme Light divine! Hail Supreme Grace divine!” (The Tamil version of the Mantra is “Arulperun jyoti! Taniperum karuanai”). This is the mantra that they utter in a sweet chorus as each screen lifts up and displays the light. The hall is lively with the signing of the Arul-pa during the hour of Light display. No other ritual elaborations are allowed except the worship of Light as a symbol of divine knowledge.
I from Gobi, you write more plz.
ReplyDeleteI came here through Vijay's blog. You are writing nice. Expectin new posts.
ReplyDeleteஇரண்டு பத்தி நல்லா இருக்குங்க. நச்! இணையத்தில் எழுதுரவங்களிலே நல்லா எழுதுறவங்க குறைவு. நல்லவர் அறிமுகம் செய்வதால் நல்ல எழுத்துக்கள் படிக்கிறோம்.
ReplyDeleteதனி தனியா போஸ்ட் போடுங்க.
உங்களுக்கும், எங்களுக்கும் திருப்தி.
திருப்பூர் சுந்தரவடிவேலு புதிய ப்ளாக்
ReplyDeleteபுதிய பதிவருக்கு வரவேற்பு!
இந்த மாதிரி தமிழ், பாலகுமாரன் கிட்டே இருந்துச்சு. இப்போ இல்லே. நல்ல தமிழ் எழுத்துக்கள். நிறைய எழுதுங்க சுந்தரவடிவேலு!
ReplyDelete