tag:blogger.com,1999:blog-3495120539354148344.post7630249693751323496..comments2023-10-20T04:26:48.848-07:00Comments on sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: துப்பாக்கி------------------விமரிசனம்Anonymoushttp://www.blogger.com/profile/00817849752303045936noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3495120539354148344.post-11425651074592367382012-11-25T06:55:38.436-08:002012-11-25T06:55:38.436-08:00நான் தெளிவாக விமரிசித்து விட்டதான இறுமாப்பில் இருக...நான் தெளிவாக விமரிசித்து விட்டதான இறுமாப்பில் இருக்கிறேன்.. எனது அகந்தையை தங்களின் குழப்பமான கேள்வி கூச்சப்பட வைத்துவிட்டது... <br />நிச்சயம் இந்தப் படம் ஒருவித புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் இடைப்பட்ட தன்மையில் தான் அமைந்திருப்பதாக தங்களின் கேள்விக்குப் பிறகு எனக்குத் தோன்றுகிறது... எனது விமரிசனத்தின் இடைச்செருகலாகக் கூட இந்த எனது பதிலை சேர்த்துக் கொள்ளலாமென்று தோன்றுகிறது..Anonymoushttps://www.blogger.com/profile/00817849752303045936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3495120539354148344.post-16661151368652685152012-11-25T01:54:00.300-08:002012-11-25T01:54:00.300-08:00நான் இன்னும் பார்க்கலை! விமர்சனத்துல புகழறீங்களா? ...நான் இன்னும் பார்க்கலை! விமர்சனத்துல புகழறீங்களா? இல்லை இகழறீங்களா? சட்டுன்னு முடிச்சீட்டீங்க? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3495120539354148344.post-29654175067853085692012-11-24T23:57:45.649-08:002012-11-24T23:57:45.649-08:00உங்கள் பாணியில் விமர்சனம் நன்று...உங்கள் பாணியில் விமர்சனம் நன்று...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com